Manna Maamanna Lyrics - Maamannan | Arivu

"Manna Maamanna" Lyrics : Presenting the lyrics of the song Manna Maamanna from the Tamil movie "Maamannan" (2023). The song is sung by Arivu, Music composed by AR Rahman, and Lyrics are penned by Arivu.

Manna Maamanna Song Details

Song:Manna Maamanna
Movie:Maamannan (2023)
Language:Tamil
Singer:Arivu
Lyricist:Arivu
Music:A. R. Rahman
Starring:Udhayanidhi Stalin, Vadivelu, Fahadh Faasil, Keerthy Suresh
Music Label:Sony Music South

Manna Maamanna Song Lyrics

Osa osa osa
Kekkutha en baasa
Osa osa osa
Kekkutha en baasa

Enakkulle oru osa
Therakkuthe pudhu vaasa
Naa palasella thookki veesa
Kekkutha en baasa

Enakkulle oru osa
Therakkuthe pudhu vaasa
Naa palasella thookki veesa
Kekkutha en baasa
Osa osa osa
Kekkutha en baasa
Osa osa osa

Enathu kural niram idam nilai
Nidham tharum osa
Kadal malai kadanthidum
Adangida osa

Yaarukkum kekkathu
En kaadhi oolam nikkathu
Oorettum parkkathu
En ullam achcham yerkathu

Karuke nindra saambal
Engum sirakadikkum osa
Kadanthu vantha patha
Engum ezhunthu nikkum osa

Nadhiyil itta valaikal yaavum
Mean arukkum osa
Naai yethirthu pei yethirthu
Naa kuraikkum osa

Pisagidathu mella
Kaadhil vanthu munnoor pesa
Iravai thudi vantha
Ooliyai kandu kangal kosa

Adiyin osa vathu
Idayam engum valiyai pesa
Vaalum aasa
En vinmean athu paathai katta

Osa osa osa
Kekkutha en baasa
Osa osa osa
Kekkutha en baasa

Iravin osa athu poochi osa
Pagalin osa athu veyilin osa
Vaanin osa athu paravai osa
Vaalvin osa athu parai osa

Osa osa osa
Kekkutha en baasa
Osa osa osa
Kekkutha en baasa

Palaya ennam tholaiya
Pudhiya vannam varaya
Yenathu kan ethirula
Mann athirida mannan viraya

Kodiya vanmam ariya
Uriya nenjam eriya
Thagita thakthom thaka thakthom
Thaka udhdham thodara

Yeh iru vizhi erikira
Siru pori vedipada
Karu nira karamathu
Kanavinai adainthida
Kathavugal thiranthida
Marubadi piranthida

Ethu nadakkuthu en nadakkuthu
Ena puriyithu vazhi theriyuthu
Enakkula oru kural eluppida
Thunai varuvaan maamannan

Yeh manna yeh manna
Maamanna maamanna
Yeh manna yeh manna
Maamanna maamanna

Yeh manna yeh manna
Maamanna maamanna
Yeh manna yeh manna
Maamanna maamanna

Enakkulle oru osa
Therakkuthe pudhu vaasa
Palasella thookki veesa
Kekkutha en baasa

Enakkulle oru osa
Therakkuthe pudhu vaasa
Palasella thookki veesa
Kekkutha en baasa

Manna Maamanna Song Lyrics in Tamil

ஓச ஓச ஓச
கேக்குதா என் பாச
ஓச ஓச ஓச
கேக்குதா என் பாச

எனக்குள்ளே ஒரு ஓசை
தெறக்குதே புது வாச
நா பலசெல்ல தூக்கி வீச
கேக்குதா என் பாச

எனக்குள்ளே ஒரு ஓசை
தெறக்குதே புது வாச
நா பலசெல்ல தூக்கி வீச
கேக்குதா என் பாச
ஓசை ஓசை ஓசை
கேக்குதா என் பாச
ஓசை ஓசை ஓசை

எனது குரல் நிறம் இடம் நிலை
நிதம் தரும் ஓசை
கடல் மலை கடந்திடும்
அடக்கிட ஓசை

யாருக்கும் கேக்காது
என் காதை ஓலம் நிக்காது
ஓரெட்டும் பார்க்காது
என் உள்ளம் அச்சம் ஏற்காது

கருகே நின்ற சாம்பல்
எங்கும் சிறகடிக்கும் ஓசை
கடந்து வந்த பாதை
எங்கும் எழுந்து நிற்கும் ஓசை

நதியில் இட்ட வேலைகள் யாவும்
மேதான் அறுக்கும் ஓசை
நாய் எதிர்த்து பேய் எதிர்த்து
நா குறைக்கும் ஓசை

பிசகிடைத்து மெல்ல
காதில் வந்து முன்னூர் பேச
இரவை துடி வந்த
ஊழியை கண்டு கண்கள் கூச

அடியின் ஓசை வைத்து
இதயம் எங்கும் வழியை பேச
வாழும் ஆச
என் வின்மேன் அது பாதை கட்ட

ஓச ஓச ஓச
கேக்குதா என் பாச
ஓச ஓச ஓச
கேக்குதா என் பாச

இரவின் ஓசை அது பூச்சி ஓசை
பகலின் ஓசை அது வெயிலின் ஓசை
வானின் ஓசை அது பறவை ஓசை
வாழ்வின் ஓசை அது பறை ஓசை

ஓச ஓச ஓச
கேக்குதா என் பாச
ஓச ஓச ஓச
கேக்குதா என் பாச

பழைய எண்ணம் தொலைய
புதிய வண்ணம் வரைய
எனது கண் எதிரில்
மன்ன அதிரிடை மன்னன் விரய

கொடிய வன்மம் அறிய
உரிய நெஞ்சம் எரிய
தகிட தக்கதோம் தக்க தக்கதோம்
தக்க யுத்தம் தொடர

ஏஹ் இரு விழி எரிகிற
சிறு பொறி வெடிப்படை
கரு நிற கிராமத்து
கனவினை அடைந்திட
கதவுகள் திறந்திட
மறுபடி பிறந்திட

எது நடக்குது என் நடக்குது
என புரியிது வழி தெரியுது
எனக்குள்ள ஒரு குரல் எழுப்பிட
துணை வருவான் மாமன்னன்

ஏஹ் மண் ஏஹ் மண்
மாமன்னா மாமன்னா
ஏஹ் மண் ஏஹ் மண்
மாமன்னா மாமன்னா

ஏஹ் மண் ஏஹ் மண்
மாமன்னா மாமன்னா
ஏஹ் மண் ஏஹ் மண்
மாமன்னா மாமன்னா

எனக்குள்ளே ஒரு ஓசை
தெறக்குதே புது வாச
பலசெல்ல தூக்கி வீச
கேக்குதா என் பாச

எனக்குள்ளே ஒரு ஓசை
தெறக்குதே புது வாச
பலசெல்ல தூக்கி வீச
கேக்குதா என் பாச

Manna Maamanna Official Video Song

Related Posts