Rippipee Lyrics - Sathyavan Savithiri | Diwakar

Akshith
Akshith
Rippipee Lyrics

Rippipee Lyrics : Presenting the lyrics of the song Rippipee from the Tamil movie "Sathyavan Savithiri" (2026). The song is sung by Diwakar and Reshma Shyam, Music composed by Sam CS, and Lyrics are penned by Mohan Rajan.

Rippipee Song Details

Song:Rippipee
Movie:Sathyavan Savithiri (2026)
Language:Tamil
Singer:Diwakar, Reshma Shyam
Lyricist:Mohan Rajan
Music:Sam C. S.
Starring:Keerthy Suresh
Music Label:T-Series Tamil

Rippipee Song Lyrics

Rippipee, Rippipee
Rippi Rippipee
Rippipee, Rippipee
Rippi Rippipee
Rippipee, Rippipee
Rippi Rippipee

Manh Maalhiya Maathudhu
Maappula Ponnu
Ae Super-u Jodi Idhu
Noothila Onnu

Pathinaarume Pettridh Nee
Manasula Ennu
Happy Aa Varussham Nooru
Vaazhanum Kannu

Hey, Irudku Nhku Kacheri
Thaali Kattana Pinnadi
Yeh Huala Mattum Ulagamunnu
Suzhala Uhiuppa Sundari

Aaghapora Shamshaari
Solli Phzhagu Nee Sorry
Yeh Hthiri Pathiri
Seeni Chikari
Chikkida Vachha Singaari

Rippipee, Rippipee
Rippi Rippipee
Rippipee, Rippipee
Rippi Rippipee
Rippipee, Rippipee
Rippi Rippipee

Alpadi Murchand Maalpadi
Sothppaala Iruppaandi
Ilippaandi Vachch Shamhali
Sirpanda Sirgodi Marpanda
Muddijadh Shahppaada Salippaada
Neetum Samaali

Sanda Poduvaa Poduvh Ponnu
Kenjhanun Konjhanum Ninnu
Ava Saavi Kodutthdhi
Aadura Doll-ah
Aana Nee Aana Nee Win-u

Manja Thaali Minukkuddhu Katti
Un Khhlil Allikkudh Metti
Anthh Ketti Melathul
Kottum Thaalhthula
Kidi Kidi Saama Kidi

Manh Maalhiya Mathudhu
Maappula Ponnu
Ae Superu Jodi Idhu
Noothila Onnu

Pathinaarume Pettridh Nee
Manasula Ennu
Happy Aa Varussham Nooru
Vaazhanum Kannu

Rippipee, Rippipee
Rippi Rippipee
Rippipee, Rippipee
Rippi Rippipee
Rippipee, Rippipee
Rippi Rippipee

Written By: Mohan Rajan

Rippipee Song Lyrics in Tamil

ரிப்பிப்பீ, ரிப்பிப்பீ
ரிப்பி ரிப்பிப்பீ
ரிப்பிப்பீ, ரிப்பிப்பீ
ரிப்பி ரிப்பிப்பீ
ரிப்பிப்பீ, ரிப்பிப்பீ
ரிப்பி ரிப்பிப்பீ

மனமாலையா மாறுது
மாப்ள பொண்ணு
ஏ சூப்பரு ஜோடி இது
நூத்தில ஒண்ணு

பதினாரும் பெற்றிடு நீ
மனசுல எண்ணு
ஹேப்பி ஆ வருஷம் நூறு
வாழணும் கண்ணு

ஹே, இருக்கு நமக்கு கச்சேரி
தாலி கட்டின பின்னாடி
ஏ இவள மட்டும் உலகமுன்னு
சுழல உழைப்பாய் சுந்தரி

ஆகப்போற சம்சாரி
சொல்லி பழகு நீ சாரி
ஏ இத்திரி பத்திரி
சீனி சிகாரி
சிக்கிட வச்ச சிங்காரி

ரிப்பிப்பீ, ரிப்பிப்பீ
ரிப்பி ரிப்பிப்பீ
ரிப்பிப்பீ, ரிப்பிப்பீ
ரிப்பி ரிப்பிப்பீ
ரிப்பிப்பீ, ரிப்பிப்பீ
ரிப்பி ரிப்பிப்பீ

ஆள்ப்பாடி முச்சந்தி மேல்படி
சொதப்பலா இருப்பான்டி
இளிப்பான்டி வச்சு சமாளி
சிர்பாண்டா சிர்கோடி மற்பாண்டா
முடிஞ்சது சாப்பாட சலிப்பாட
நீயும் சமாளி

சண்டை போடுவா போடுவா பொண்ணு
கெஞ்சணும் கொஞ்சணும் நின்னு
அவ சாவி கொடுத்திடி
ஆடுற டால் ஆ
ஆனா நீ ஆனா நீ வின்-னு

மஞ்ச தாலி மினுக்குது கட்டி
உன் காலில் அள்ளிக்குது மெட்டி
அந்த கெட்டி மேளத்துல
கொட்டும் தாளத்துல
கிடி கிடி சாம கிடி

மனமாலையா மாறுது
மாப்ள பொண்ணு
ஏ சூப்பரு ஜோடி இது
நூத்தில ஒண்ணு

பதினாரும் பெற்றிடு நீ
மனசுல எண்ணு
ஹேப்பி ஆ வருஷம் நூறு
வாழணும் கண்ணு

ரிப்பிப்பீ, ரிப்பிப்பீ
ரிப்பி ரிப்பிப்பீ
ரிப்பிப்பீ, ரிப்பிப்பீ
ரிப்பி ரிப்பிப்பீ
ரிப்பிப்பீ, ரிப்பிப்பீ
ரிப்பி ரிப்பிப்பீ

Rippipee Official Video Song

Frequently Asked Questions (FAQs)

Who wrote the lyrics for the song Rippipee from Sathyavan Savithiri?

The Tamil lyrics for the song 'Rippipee' are written by Mohan Rajan. The song belongs to the soundtrack of the 2026 film Sathyavan Savithiri.

Who is the singer and music director of the song Rippipee (2026)?

Sam C. S. is the music director/composer for the song Rippipee from Sathyavan Savithiri.

Which music label released the song Rippipee, and who stars in the video?

The song 'Rippipee' was officially released under the T-Series Tamil label, and the accompanying music video features Keerthy Suresh as part of the main cast.

You may like these posts