Veerane Lyrics - Maamannan | AR Ameen

veerane lyrics

"Veerane" Lyrics : Presenting the lyrics of the song Veerane from the Tamil movie "Maamannan" (2023). The song is sung by AR Ameen, Music composed by AR Rahman, and Lyrics are penned by Yugabharathi.

Veerane Song Details

Song:Veerane
Movie:Maamannan (2023)
Language:Tamil
Singer:A. R. Ameen
Lyricist:Yugabharathi
Music:A. R. Rahman
Starring:Udhayanidhi Stalin, Vadivelu, Fahadh Faasil, Keerthy Suresh
Music Label:Sony Music South

Veerane Song Lyrics

Aadhi aadhi aazham kettu
Aarparikkum kaadu
Ooramana katta vella
Koodi vettai aadu

Neethi kettu neethi kettu
Thee pidikkum kaadu
Seerum kaalai koottam poothu
Singame nee oodu

Aathirangal aarum mattum
Thookkam illaye
Poorkalathil kaayam undu
Tholvi illaye
Vidamal thuninthal
Vengayai kollum poonaye

Yeh yeh veerane vettaiyaadu
Vettriyal veedume pattupaadu
Kai kattidathe pagaiyai vitidathe
Pudhu paana kottam paadu
Unnai mundhi oodu

Yeh yeh veerane vettaiyadu
Vettriyal veedume pattupaadu
Suttalum theeyilae maan kombu vaalum
Koor theetta theetta koovam koodum

Seyal seithidum kalam nammidam
Jayam jayam jayam
Seyal seithidum kalam nammidam
Jayam jayam jayam indrae

Kadivalam poottum kaiyai neeye
Oru naalum nambathe
Thalai modhum boothu mulum
Veeram veene vembathe

Vaal eduthu nindra pinne
Vaarthai yethum illaye
Thoolparaithu thooluyarthi
Kaattu unmayai

Yeh yeh veerane vettaiyadu
Vettriyal veedume pattupaadu
Thottalum thaeniyae kotti theerkkum
Ondraga koodi koottai kaakkum

Thani ponthil kekkum
Koogai saththam kattai thaandadhe
Adhekaram kaattum
Peiyin aattam nayam paakkaadhe

Kaakkai kottam poodum koochal
Maattukkana yudhamae
Kunjai kakka kokkarikkum
Kozhi nithamae

Yeh yeh veerane vettaiyadu
Vettriyal veedume pattupaadu
Kai kattidathe pagaiyai vitidathe
Pudhu paana kottam paadu
Unnai mundhi oodu

Yeh yeh veerane vettaiyadu
Vettriyal veedume pattupaadu
Suttalum theeyilae
Maan kombu vaalum

Ondraga koodi koottai kaakkum
Seyal seithidum kalam nammidam
Jayam jayam jayam
Seyal seithidum kalam nammidam
Jayam jayam jayam indrae

Veerane Lyrics in Tamil

ஆதி ஆதி ஆழம் கேட்டு
ஆர்ப்பரிக்கும் காடு
உரமான கட்ட வெல்ல
கூடி வேட்டை ஆடு

நீதி கேட்டு நீதி கேட்டு
தீ பிடிக்கும் காடு
சீறும் காலை கூட்டம் போது
சிங்கமே நீ ஓடு

ஆதாரங்கள் ஆறும் மட்டும்
தூக்கம் இல்லையே
போர்க்களத்தில் காயம் உண்டு
தோல்வி இல்லையே
விடாமல் துணிந்தாள்
வேங்கையை கொள்ளும் போனாயே

ஏஹ் ஏஹ் வீரனே வேட்டையாடு
வெற்றியால் வீடுமே பட்டபாடு
கைய் கட்டிடத்தே பகையை விட்டிடாதே
புது பானை கோட்டம் பாடு
உன்னை முந்தி ஓடு

ஏஹ் ஏஹ் வீரனே வேட்டையாடு
வெற்றியால் வீடுமே பட்டபாட
சுட்டாலும் தீயிலே
மான் கொம்பு வாழும்
கூர் தீட்ட தீட்ட கூவம் கூடும்

செயல் செய்திடும் காலம் நம்மிடம்
ஜெயம் ஜெயம் ஜெயம்
செயல் செய்திடும் காலம் நம்மிடம்
ஜெயம் ஜெயம் ஜெயம் இன்றைய

கடிவாளம் பூட்டும் கையை நீயே
ஒரு நாளும் நம்பாதே
தலை மோதும் போது மூளும்
வீரம் வீணே வேம்பாதே

வாழ் எடுத்து நின்ற பின்னே
வார்த்தை ஏதும் இல்லையே
தூள்பறது தோளுயர்த்தி
காட்டு உண்மையை

ஏஹ் ஏஹ் வீரனே வேட்டையாடு
வெற்றியால் வீடுமே பட்டபாடு
தொட்டாலும் தேனீயே கொட்டி தீர்க்கும்
ஒன்றாக கூடி கூட்டை காக்கும்

தனி பொந்தில் கேக்கும்
கூகை சத்தம் கட்டை தாண்டாதே
தேக்கரம் காட்டும்
பெயின் ஆட்டம் நயம் பாக்காதே

காக்கை கூட்டம் போடும் கூச்சல்
மாட்டுக்கான யுத்தமே
குஞ்சை காக்க கொக்கரிக்கும்
கோழி நித்தமே

ஏஹ் ஏஹ் வீரனே வேட்டையாடு
வெற்றியால் வீடுமே பட்டபாடு
கைய் கட்டிடத்தே பகையை விட்டிடாதே
புது பானை கோட்டம் பாடு
உன்னை முந்தி ஓடு

ஏஹ் ஏஹ் வீரனே வேட்டையாடு
வெற்றியால் வீடுமே பட்டபாட
சுட்டாலும் தீயிலே
மான் கொம்பு வாழும்

ஒன்றாக கூடி கூட்டை காக்கும்
செயல் செய்திடும் காலம் நம்மிடம்
ஜெயம் ஜெயம் ஜெயம்
செயல் செய்திடும் காலம் நம்மிடம்
ஜெயம் ஜெயம் ஜெயம் இன்றைய

Veerane Official Video Song

Related Posts